பரபரப்பான நகர்ப்புற சூழலை மறந்து ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் உங்கள் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுங்கள்.
கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகாமையில் கண்டி வீதியில் அமைந்துள்ள வெதமுல்லை களனியின் விடுமுறை விடுதிக்கு உங்களை வரவேற்கிறோம்.
- வணிக கூட்டங்கள் உட்பட பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள்
- ஒன்றுகூடல்கள்
- பயிற்சி நிகழ்சித்திட்டங்கள்
- திருமண வைபவங்கள்
- பிறந்த நாள் வைபவங்கள்
ஓய்வூதியர்கள், பொது அலுவலர்கள் மற்றும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும்
- 19 நபர்களுக்கான தங்குமிட வசதிகளுடன் கூடிய வீட்டு வசதி (மெத்து பியச)
- 18 பேர் தங்கும் வசதியுடன் 18 இரட்டை படுக்கை கொண்ட அறைகள்
- குளிரூட்டப்பட்ட மண்டபம் 18 அறைகளைக் கொண்டது
- சிறந்த வசதிகொண்ட சமையலறை மற்றும் 54 நபர்களுக்கான ஒரு உணவு கூடம்
- மேடை, பல் ஊடக வசதி, ஒலி வசதிகள் மற்றும் 250 பேர் அமரும் வசதியுடன் கூடிய அரங்கம்
- ஒரு அறையுடன் கூடிய 04 வீடுகளும், குடும்பம் தங்குவதற்கு 02 அறைகள் கொண்ட 03 வீடுகளும்
விலை விபரங்கள்
விருந்தினர் | அறைகள் (அடித்தளம்) | அறைகள் (மேல்மாடி) | ஒற்றை வீட்டு அலகு | இரட்டை வீட்டு அலகு | ||
---|---|---|---|---|---|---|
ஒருவருக்கு | இருவருக்கு | ஒருவருக்கு | இருவருக்கு | ஒருவருக்கு | நால்வருக்கு | |
ஓய்வூதியர்கள் | 600.00 | 900.00 | 600.00 | 900.00 | 1,300.00 | 1,700.00 |
அரச அலுவலர்கள் | 1,400.00 | 1,900.00 | 1,400.00 | 1,900.00 | 3,400.00 | 4,000.00 |
வெளிநபர்கள் | 2,500.00 | 3,000.00 | 2,500.00 | 3,000.00 | 5,000.00 | 7,000.00 |
அனுமதிக்கப்பட்ட பகுதி | ஓய்வூதியர்களுக்கு | பயிற்சிகள் மற்றும் பிற நோக்கங்களுக்காக (அரச நிறுவனங்கள்) | விழாக்களுக்கு (வெளிநபர்) |
---|---|---|---|
பிரதான கூடம் | 13,000.00 | 35,000.00 | 70,000.00 |
குயிரூட்டப்பட்ட கூடம் | 12,000.00 | 30,000.00 | 40,000.00 |
உணவு உண்ணும் கூடம் | 12,000.00 | 18,000.00 | 36,000.00 |
அனுமதிக்கப்பட்ட பகுதிகள் | வெளியாட்கள் |
---|---|
உணவு உண்ணும் கூடம் மற்றும் தோட்டம் | 50,000.00 |
உணவு உண்ணும் கூடம், பிரதான கூடம் மற்றும் தோட்டம் | 85,000.00 |
பிரதான கூடம் மற்றும் தோட்டம் | 75,000.00 |
ஒரு நபருக்கு படுக்கை விரிப்புகளுக்கான கட்டணம் ரூ.50.00
முன்பதிவு
வெதமுல்ல, களனியில் உள்ள ஓய்வூதியர்களுக்கான விடுமுறை விடுதியின் முன்பதிவுக்கான விண்ணப்பங்களை கீழே உள்ள இணைப்புகள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் தகவலுக்கு
அழைப்பு : 011 5 920 119