PMS க்கான பயனர் வழிகாட்டிகள்

விடய அலுவலர்களால் தயாரிக்கப்பட்ட கணக்கை நிராகரித்த பிறகு பின்பற்ற வேண்டிய படி முறைகள்

விடய அலுவலர்களுக்கான பயனர் கணக்கை உருவாக்குதல்

மிகைக்கொடுப்பனவு, சம்பள திருத்தங்கள், சேவை பணிக்கொடை, நிலையான கொடுப்பனவுகள், வி&அஓ கொடுப்பனவை அனுப்புதல், சிறப்பு இழப்பீடுகள் மற்றும் இடைக்கால கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான உங்கள் பயனர் கணக்கில் உள்நுழைவது எப்படி
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய விண்ணப்பம் மற்றும் வி&அஓ  விண்ணப்பங்களை அனுப்ப உங்கள் பயனர் கணக்கில் உள்நுழைவது எப்படி ஓய்வூதிய விண்ணப்பங்களை அனுப்புதல், இறப்பு பணிக்கொடை விண்ணப்பங்களை அனுப்புதல், பொ.சே.ந.நி, விதவைகள் மற்றும் அனாதைகள் பங்களிப்புகளைப் பெறுதல், ஓய்வூதியர் புகையிரத ஆணைச் சீட்டை வழங்குதல், வங்கிகளுக்கு இடையே ஓய்வூதியத்தை மாற்றுதல் போன்றவற்றிற்காகு உங்கள் பயனர் கணக்கில் உள்நுழைவது எப்படி

ஓய்வூதிய பயிற்சி வீடியோக்கள்

மரணப் பணிக்கொடை செலுத்துதல்- 07.02.2024 மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியப் பிரிவுக்கு விண்ணப்பத்தை சரியாக அனுப்புதல் - 07.02.2024 அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பிரிவேனா குரு சேவை ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை - 30.01.2024

பரவலாக்கப்பட்ட ஓய்வூதியப் பிரிவுக்கு விண்ணப்பத்தை சரியாக அனுப்புதல் - 30.01.2024

மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (தமிழ் மொழி மூலம்) 25.01.2023

பரவலாக்கப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறை (தமிழ் மொழிமூலம்) 2022-09-13


PD 03 விண்ணப்பத்தின் சரியான சமர்ப்பிப்பு மற்றும் PMS கணக்கை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் பொது 55 விண்ணப்பத்தை சரியாகச் சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள்

ஓய்வூதிய விண்ணப்பத்தை சரியாக அனுப்புதல் (மையப்படுத்தப்பட்ட பிரிவு)

ஓய்வூதிய விண்ணப்பத்தை சரியாக அனுப்புதல் (பரவலாக்கப்பட்ட பிரிவு)

பரவலாக்கப்பட்ட ஓய்வூதியம் 2022.11.01

மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் 2022.07.26

DOP பயிற்சி வீடியோக்கள்

2023 ஆம் ஆண்டிற்கான உயிர் வாழ்ச் சான்றிதழ்களை வழங்குதல்    

W&OP பயிற்சி வீடியோக்கள்

14/2022 ஆம் இலக்க 2023.02.14 ஆம் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கையின் கீழ் விதவை மற்றும் அனாதை ஓய்வூதியத் திட்டம், பதிவு, பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் பதிவு செய்தல் விதவை/ தபுதாரர்கள் மற்றும் அனாதை முறைமையில் பதிவு செய்தல் மற்றும் மரணப் பணிக்கொடை செலுத்துதல் 02.08.2022 விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் அனாதைகளுக்கான மற்றும் பொது சேவை வருங்கால வைப்பு நிதியத்திற்கான செயல்முறை  - 08.09.2022

PSPF பயிற்சி வீடியோக்கள்

பொது சேவை வருங்கால வைப்பு நிதியத் தகவல் முறைமையை அணுக பயனர் கணக்கை எவ்வாறு உருவாக்குவது பொது சேவை வருங்கால வைப்பு நிதியம் தொடரப்பான தகவல் முறைமையில் புதிய உறுப்பினரின் பதிவு பொது சேவை வருங்கால வைப்பு நிதியத் தகவல் முறைமையில் உறுப்பினரின் மாத சம்பளம் மற்றும் மாதாந்த பங்களிப்பு விவரங்களை உள்ளிடுதல்

பொது சேவை வருங்கால வைப்பு நிதிய தகவல் அமைப்பில் மாதாந்த பங்களிப்பு காசோலை விவரங்களை உள்ளிடுதல் பொது சேவை வருங்கால வைப்பு நிதியத் தகவல் முறைமையின் உறுப்பினரின் சேவையை முடிவுறுத்தல்

பொது சேவை வருங்கால வைப்பு நிதிய தகவல் முறைமையில் ஏற்கனவே உள்ளதாகக் காட்டும் தவறுகளுக்கான தீர்வு

பிற வீடியோக்கள்


14/2022 அறிவுறுத்தல்களின்படி வெளிநாடு செல்லும் அலுவலர்களின் விதவைகள் / தபுதாரர்கள் மற்றும் அனாதைகளின் ஓய்வூதிய பங்களிப்புகளை அறவிடல்    

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline