ஓய்வூதியத் திணைக்களம் அதன் குடிமக்கள் சாசனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, திறமையான மற்றும் வெளிப்படையான சேவைகளை குடிமக்களுக்கு வழங்க உறுதிபூண்டுள்ளது. இது திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அவற்றை வழங்குவதற்கான கால வரம்புகள் பற்றிய தெளிவான தகவல்களை வழங்குகிறது. இது ஓய்வூதியத் திணைக்களத்தின் குடிமக்கள் சாசனமாகும், இது வழங்கப்படும் சேவைகள் மற்றும் தடையற்ற சேவை அனுபவத்திற்கான காலக்கெடுவைப் புரிந்துகொள்வதற்காக வழங்கப்படுகிறது.
1. குடியியல் மற்றும் நீதித்துறை சேவை ஓய்வூதியங்கள்
சேவை | சுற்றறிக்கை மற்றும் ஏற்பாடுகள் | காலம் |
|
3/2015 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை (திருத்தம் II) | 07 நாட்கள் |
|
3/2015 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 15 நிமிடங்கள் |
|
3/2015 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை |
ஓய்வூதியத்துக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன், தேவையான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்பட்டும். |
|
3/2015 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை (திருத்தம் III) | 30 நாட்கள் |
|
ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 39வது பிரிவு | 30 நாட்கள் |
|
3/2016 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை, 3/2016 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை (திருத்தம் I) | 07 நாட்கள் |
|
3/2016 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை, 3/2016 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை (திருத்தம் I) | 30 நாட்கள் |
|
30 நாட்கள் | |
|
22/93 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கை | 30 நாட்கள் |
குறிப்பு: பிழையறப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது சேவையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் |
2. விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம்
சேவை | ஏற்பாடுகளும் சுற்றுநிருபங்களும் | காலம் |
|
02/2016 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 14 நாட்கள் |
|
03/2020 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 03 நாட்கள் |
|
09/2015, 09/2015(I), (ii), (iii) ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 05 நாட்கள் |
|
6/2015, 6/2015(i) மற்றும் 3/2020 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 05 நாட்கள் |
|
01/2009 மற்றும் 07/2020 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கைகள் மற்றும் 1719/3 ஆம் இலக்க விசேட வர்த்தமானி | 07 நாட்கள் |
|
1719/3 ஆம் இலக்க விசேட வர்த்தமானி | 60 நாட்கள் |
|
விஅஓ நிதியச் சட்டம், 6/2015,6/2015(i) மற்றும் 13/2010 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை |
30-60 நாட்களுக்கிடையில் |
|
135 ஆம் இலக்க நிதி ஒழுங்கு விதிகளின்படி நிதி அதிகாரங்களை மதிப்பிழக்கச் செய்தல் | 30 நாட்கள் |
|
1/2015 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 21 நாட்கள் |
3. வெளிநாட்டு ஓய்வூதியர்களின் ஓய்வூதிய முகாமைத்துவம்
சேவை | ஏற்பாடுகளும் சுற்றுநிருபங்களும் | காலம் |
|
1/2018 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 14 நாட்கள் |
|
1/2018 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 30 நாட்கள் |
|
5/2016 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 01 நாள் |
|
1/2018 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 07 நாட்கள் |
|
1/2018 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 01 நாள் |
4. முப்படை ஓய்வூதியம்
சேவை | ஏற்பாடுகளும் சுற்றுநிருபங்களும் | காலம் |
|
3/2015 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 07 நாட்கள்s |
|
1981 இன் இராணுவம் / கடற்படை / விமானப்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டத்தொகுப்பு | 07 நாட்கள் |
|
1981 இன் இராணுவம் / கடற்படை / விமானப்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டத்தொகுப்பு | 07 நாட்கள் |
|
3/2009, 6/2010 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கைகள் |
01 மாதம் |
|
8/2015 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 30 நாட்கள் |
|
1981 இன் இராணுவம் / கடற்படை / விமானப்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை | 30 நாட்கள் |
|
1981 இன் இராணுவம் / கடற்படை / விமானப்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டத்தொகுப்பு | 07 நாட்கள் |
|
1981 இன் இராணுவம் / கடற்படை / விமானப்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டத்தொகுப்பு மற்றும் 6/2 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 14 நாட்கள் |
|
1981 இன் இராணுவம் / கடற்படை / விமானப்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டத்தொகுப்பு | 30 நாட்கள் |
|
3/2021 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை | 60 நாட்கள் |
|
1981 இன் இராணுவம் / கடற்படை / விமானப்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டத்தொகுப்பு | 30 நாட்கள் |
|
1981 இன் இராணுவம் / கடற்படை / விமானப்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டத்தொகுப்பு | 30 நாட்கள் |