உங்கள் ஓய்வு நேரத்தை அனுபவிக்க ஒரு கண்கவர் இடத்தைத் தேடுகிறீர்களா?
ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில், உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்கள் ஓய்வு நேரத்தை அனுபவிக்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
கொழும்பில் இருந்து 147 கி.மீ தொலைவிலும், நுவரெலியாவிலிருந்து 34 கி.மீ தொலைவிலும் உள்ள ஓய்வூதிய திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதியர்களுக்கான விடுமுறை விடுதி, இயற்கையின் அழகை ரசிக்க உங்களுக்கு மிகவும் திருப்திகரமான சேவைகளை வழங்குகிறது.
வெந்நீர் வசதி உட்பட சகல வசதிகளுடன் கூடிய 06 அறைகளைக் கொண்ட இந்த வளாகத்தில் 14 பேர் தங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
விலை விபரங்கள்
ஓய்வூதியர்களுக்கு
அறை 01 | அறை 02 | அறை 03 | அறை 04 | அறை 05 | மி.மு.பி | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
02 ஒற்றை படுக்கை மற்றும் வெந்நீர் - வயதுவந்தவர்களுக்கு | ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 2 வயதுவந்தவர்களுக்கு - ஒரு பால்கனியுடன் |
ஒரு ஒற்றை படுக்கை ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு |
படுக்கை ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 2 வயதுவந்தவர்களுக்கு ஒரு பால்கனியுடன் |
||||||
ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு |
LKR 1,000 |
LKR 1,200 |
LKR 1,000 |
LKR 1,200 |
LKR 1,500 |
LKR 1,800 |
LKR 2,000 |
LKR 2,400 |
LKR 2,000 |
LKR 2,400 |
LKR 3,000 |
LKR 3,600 |
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு (முழு விடுமுறை விடுதியும் ஒரு நாளுக்கு)
ரூ. 15,000
அரசு அலுவலர்களுக்கு
அறை 01 | அறை 02 | அறை 03 | அறை 04 | அறை 05 | மி.மு.பி | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
02 ஒற்றை படுக்கை மற்றும் வெந்நீர் - வயதுவந்தவர்களுக்கு |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 2வயதுவந்தவர்களுக்கு - ஒரு பால்கனியுடன் |
ஒரு ஒற்றை படுக்கை ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு |
ஒரு ஒற்றை படுக்கை ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 2வயதுவந்தவர்களுக்கு ஒரு பால்கனியுடன் |
||||||
ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு |
LKR 1,500 |
LKR 1,800 |
LKR 1,500 |
LKR 1,800 |
LKR 2,000 |
LKR 2,400 |
LKR 3,000 |
LKR 3,600 |
LKR 3,000 |
LKR 3,600 |
LKR 4,000 |
LKR 4,800 |
அரசு அலுவலர்களுக்கு (முழு விடுமுறை விடுதியும் ஒரு நாளுக்கு)
ரூ. 18,000
வெளி நபர்களுக்கு
அறை 01 | அறை 02 | அறை 03 | அறை 04 | அறை 05 | மி.மு.பி | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
02 ஒற்றை படுக்கை மற்றும் வெந்நீர் - வயதுவந்தவர்களுக்கு |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 2வயதுவந்தவர்களுக்கு - ஒரு பால்கனியுடன் |
ஒரு ஒற்றை படுக்கை ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு |
ஒரு ஒற்றை படுக்கை ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 2வயதுவந்தவர்களுக்கு ஒரு பால்கனியுடன் |
||||||
ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு |
LKR 4,000 |
LKR 4,800 |
LKR 4,500 |
LKR 5,400 |
LKR 5,000 |
LKR 6,000 |
LKR 7,000 |
LKR 8,400 |
LKR 7,000 |
LKR 8,600 |
LKR 8,000 |
LKR 9,600 |
வெளி நபர்களுக்கு (முழு விடுமுறை விடுதியும் ஒரு நாளுக்கு)
ரூ. 40,000
வெளிநாட்டவர்களுக்கு
அறை 01 | அறை 02 | அறை 03 | அறை 04 | அறை 05 | மி.மு.பி | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
02 ஒற்றை படுக்கை மற்றும் வெந்நீர் - வயதுவந்தவர்களுக்கு |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 2வயதுவந்தவர்களுக்கு - ஒரு பால்கனியுடன் |
ஒரு ஒற்றை படுக்கை ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு |
ஒரு ஒற்றை படுக்கை ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு |
ஒரு இரட்டை படுக்கை வெந்நீர் 2வயதுவந்தவர்களுக்கு ஒரு பால்கனியுடன் |
||||||
ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு | ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் | ஏப்ரல் மாதத்திற்கு |
$45 | $54 | $50 | $60 | $55 | $66 | $75 | $90 | $75 | $90 | $75 | $90 |
வெளிநாட்டவர்களுக்கு (முழு விடுமுறை விடுதியும் ஒரு நாளுக்கு)
$ 400
முன்பதிவு
- ஓய்வூதியர்களுக்கான ரம்பொட விடுமுறை விடுதி முன்பதிவு விண்ணப்பம்
[PDF - 380KB] - அரச அலுவலர்களுக்கான ரம்பொட விடுமுறை விடுதி முன்பதிவு விண்ணப்பம்
[PDF - 385KB] - வௌிநபர்களுக்கான ரம்பொட விடுமுறை விடுதி முன்பதிவு விண்ணப்பம்
[PDF - 369KB] - வௌிநாட்டவர்களுக்கான ரம்பொட விடுமுறை விடுதி முன்பதிவு விண்ணப்பம்
[PDF - 329KB]
மேலும் தகவலுக்கு
அழைப்பு : 011 5 920 119