பரபரப்பான நகர்ப்புற சூழலை மறந்து ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் உங்கள் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுங்கள்.

கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகாமையில் கண்டி வீதியில் அமைந்துள்ள வெதமுல்லை களனியின் விடுமுறை விடுதிக்கு உங்களை வரவேற்கிறோம்.

  • வணிக கூட்டங்கள் உட்பட பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள்
  • ஒன்றுகூடல்கள்
  • ஓரு நாள் வெளித்தங்கல் (Day Outing
  • பயிற்சி நிகழ்சித்திட்டங்கள்
  • திருமண வைபவங்கள்
  • பிறந்த நாள் வைபவங்கள்

 

ஓய்வூதியர்கள், பொது அலுவலர்கள் மற்றும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும்

  • 19 நபர்களுக்கான தங்குமிட வசதிகளுடன் கூடிய வீட்டு வசதி (மெத்து பியச)
  • 18 பேர் தங்கும் வசதியுடன் 18 இரட்டை படுக்கை கொண்ட அறைகள்
  • குளிரூட்டப்பட்ட மண்டபம் 18 அறைகளைக் கொண்டது
  • சிறந்த வசதிகொண்ட சமையலறை மற்றும் 54 நபர்களுக்கான ஒரு உணவு கூடம்
  • மேடை, பல் ஊடக வசதி, ஒலி வசதிகள் மற்றும் 250 பேர் அமரும் வசதியுடன் கூடிய அரங்கம்
  • ஒரு அறையுடன் கூடிய 04 வீடுகளும், குடும்பம் தங்குவதற்கு 02 அறைகள் கொண்ட 03 வீடுகளும்

விலை விபரங்கள்

விருந்தினர்அறைகள் (அடித்தளம்)அறைகள் (மேல்மாடி)ஒற்றை வீட்டு அலகுஇரட்டை வீட்டு அலகு
ஒருவருக்குஇருவருக்குஒருவருக்குஇருவருக்குஒருவருக்குநான்வருக்கு
ஓய்வூதியர்கள் 600.00 900.00 600.00 900.00 1,300.00 1,700.00
அரச அலுவலர்கள் 1,400.00 1,900.00 1,400.00 1,900.00 3,400.00 4,000.00
வெளிநபர்கள் 2,500.00 3,000.00 2,500.00 3,000.00 5,000.00 7,000.00
அனுமதிக்கப்பட்ட பகுதிஓய்வூதியர்களுக்குபயிற்சிகள் மற்றும் பிற நோக்கங்களுக்காக (அரச நிறுவனங்கள்)விழாக்களுக்கு (வெளிநபர்)
பிரதான கூடம் 13,000.00 35,000.00 70,000.00
குயிரூட்டப்பட்ட  கூடம் 12,000.00 30,000.00 40,000.00
உணவு உண்ணும் கூடம் 12,000.00 18,000.00 36,000.00
அனுமதிக்கப்பட்ட பகுதிகள்வெளியாட்கள்
உணவு உண்ணும் கூடம் மற்றும் தோட்டம் 50,000.00
உணவு உண்ணும் கூடம், பிரதான கூடம் மற்றும் தோட்டம் 85,000.00
பிரதான கூடம் மற்றும் தோட்டம் 75,000.00

ஒரு நபருக்கு படுக்கை விரிப்புகளுக்கான கட்டணம் ரூ.50.00

முன்பதிவு

வெதமுல்ல, களனியில் உள்ள ஓய்வூதியர்களுக்கான விடுமுறை விடுதியின் முன்பதிவுக்கான விண்ணப்பங்களை கீழே உள்ள இணைப்புகள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline