உங்கள் ஓய்வு நேரத்தை அனுபவிக்க ஒரு கண்கவர் இடத்தைத் தேடுகிறீர்களா?

ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில், உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்கள் ஓய்வு நேரத்தை அனுபவிக்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

கொழும்பில் இருந்து 147 கி.மீ தொலைவிலும், நுவரெலியாவிலிருந்து 34 கி.மீ தொலைவிலும் உள்ள ஓய்வூதிய திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதியர்களுக்கான விடுமுறை விடுதி, இயற்கையின் அழகை ரசிக்க உங்களுக்கு மிகவும் திருப்திகரமான சேவைகளை வழங்குகிறது.

வெந்நீர் வசதி உட்பட சகல வசதிகளுடன் கூடிய 06 அறைகளைக் கொண்ட இந்த வளாகத்தில் 14 பேர் தங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

விலை விபரங்கள்

ஓய்வூதியர்களுக்கு

அறை 01அறை 02அறை 03அறை 04அறை 05மி.மு.பி
02 ஒற்றை படுக்கை மற்றும் வெந்நீர்

 - வயதுவந்தவர்களுக்கு

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

2 வயதுவந்தவர்களுக்கு - ஒரு பால்கனியுடன்

ஒரு ஒற்றை படுக்கை

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

3 வயதுவந்தவர்களுக்கு

படுக்கை

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

3 வயதுவந்தவர்களுக்கு

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

2 வயதுவந்தவர்களுக்கு

  ஒரு பால்கனியுடன்

ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு
LKR
1,000
LKR
1,200
LKR
1,000
LKR
1,200
LKR
1,500
LKR
1,800
LKR
2,000
LKR
2,400
LKR
2,000
LKR
2,400
LKR
3,000
LKR
3,600

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு (முழு விடுமுறை விடுதியும் ஒரு நாளுக்கு)

ரூ. 15,000


அரசு அலுவலர்களுக்கு

அறை 01அறை 02அறை 03அறை 04அறை 05மி.மு.பி

02 ஒற்றை படுக்கை மற்றும் வெந்நீர்

 - வயதுவந்தவர்களுக்கு

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

2வயதுவந்தவர்களுக்கு - ஒரு பால்கனியுடன்

ஒரு ஒற்றை படுக்கை

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்  3 வயதுவந்தவர்களுக்கு

ஒரு ஒற்றை படுக்கை

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

2வயதுவந்தவர்களுக்கு

  ஒரு பால்கனியுடன்

ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு
LKR
1,500
LKR
1,800
LKR
1,500
LKR
1,800
LKR
2,000
LKR
2,400
LKR
3,000
LKR
3,600
LKR
3,000
LKR
3,600
LKR
4,000
LKR
4,800

அரசு அலுவலர்களுக்கு  (முழு விடுமுறை விடுதியும் ஒரு நாளுக்கு)

ரூ. 18,000


வெளி நபர்களுக்கு

அறை 01அறை 02அறை 03அறை 04அறை 05மி.மு.பி

02 ஒற்றை படுக்கை மற்றும் வெந்நீர்

 - வயதுவந்தவர்களுக்கு

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

2வயதுவந்தவர்களுக்கு - ஒரு பால்கனியுடன்

ஒரு ஒற்றை படுக்கை

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்  3 வயதுவந்தவர்களுக்கு

ஒரு ஒற்றை படுக்கை

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

2வயதுவந்தவர்களுக்கு

  ஒரு பால்கனியுடன்

ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு
LKR
4,000
LKR
4,800
LKR
4,500
LKR
5,400
LKR
5,000
LKR
6,000
LKR
7,000
LKR
8,400
LKR
7,000
LKR
8,600
LKR
8,000
LKR
9,600

 

வெளி நபர்களுக்கு (முழு விடுமுறை விடுதியும் ஒரு நாளுக்கு)

ரூ. 40,000


வெளிநாட்டவர்களுக்கு

அறை 01அறை 02அறை 03அறை 04அறை 05மி.மு.பி

02 ஒற்றை படுக்கை மற்றும் வெந்நீர்

 - வயதுவந்தவர்களுக்கு

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

2வயதுவந்தவர்களுக்கு - ஒரு பால்கனியுடன்

ஒரு ஒற்றை படுக்கை

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்  3 வயதுவந்தவர்களுக்கு

ஒரு ஒற்றை படுக்கை

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர் 3 வயதுவந்தவர்களுக்கு

ஒரு இரட்டை படுக்கை

வெந்நீர்

2வயதுவந்தவர்களுக்கு

  ஒரு பால்கனியுடன்

ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கும் ஏப்ரல்  மாதத்திற்கு
$45 $54 $50 $60 $55 $66 $75 $90 $75 $90 $75 $90

வெளிநாட்டவர்களுக்கு (முழு விடுமுறை விடுதியும் ஒரு நாளுக்கு)

$ 400

முன்பதிவு

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline